கடன் வகை | கடன் வழங்கத் தேவையான ஆவணங்கள் | அதிக பட்ச கடனளவு ரூ | வட்டி விகிதம் | தவணை காலம் | வியாபார காசுக்கடன் ( வியாபார அபிவிருத்திக்கும் வியாபாரம் துவக்கவும் தளவாட சாமான்கள் வாங்கவும் சரக்கு கொள்முதல் செய்யவும்) | 1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2. குடும்ப அட்டை நகல் 3. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை(KYC) 4.ஆதார் அடையாள அட்டை 5. விலைப்புள்ளி 6. பொறியாளர் மதிப்பீடு 7. சொத்து தொடர்பான ஆவணங்கள் 8. திட்ட அறிக்கை |
---|