logo


1 / 3
2 / 3
3 / 3




    விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த கடன்கள் வழங்குவதற்கான வழிமுறைகள்




வ.எண்
கடன்களின் வகைகள் தேவைப்படும் ஆவணங்கள்
தகுதிகள்
தனிநபர் மற்றும் கடன்
உச்ச அளவு
திருப்பி
செலுத்தும்
காலம்
மான்ய விபரம் வட்டி விகிதம்
வங்கி
அளவில் /
சங்க அளவில்
%
1
பயிர் கடன் ( கே.சி.பி) (KCC ST Loan) நில உடமை ஆவணங்கள் சிட்டா மற்றும் அடங்கல் நகல் / கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று நபர் ஜாமின் பேரில் ரூ.100000/- 10 ஏக்கர் கரும்பு கடன் - அதற்கு மேல் அடமானமாக பெறலாம் ஆறுமாதம் முதல் 15 மாதம் வரை ( பயிரைப் பொறுத்து) பயிர்கடன் கெடு தேதிக்குள் திருப்பி செலுத்தினால் வட்டி இல்லை
5.20 - 7
2
நகையீட்டின் பேரில் பயிர் கடன் ( Agri JL) 1. நில உடமை ஆவணங்கள் சிட்டா மற்றும் அடங்கல் நகல் / கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று
2. ஒரு விவசாயிக்கு சொந்தமான கடன் பெற்ற நிலப்பரப்பில் பயிர்க்கடன் பெற்ற நிலத்திற்கு மீண்டும் இத்திட்டத்தில் கடன் பெற இயலாது.
ரூ.300000/- ( நில உடமைக்கு தக்கவாறு) தனிநபர் உச்ச கடன் அளவுக்கு சாதாரண பயிர்கடன் + AGRI.JL இரண்டும் சேர்த்து கணக்கிடப்படும். சாகுபடி செய்யும் பயிருக்கு தக்கவாறு மாறுபடும் பயிர்கடன் கெடு தேதிக்குள் திருப்பி செலுத்தினால் வட்டி இல்லை
5.20 - 7