1. | கடன் திட்டத்தின் பெயர் |
கல்விக் கடன் |
---|---|---|
2. | நோக்கங்கள் |
தொழில் கல்வி பயிலும்ம் மாணவர்களுக்கு இக்கடன் வழங்கப்படுகிறது. |
3. | தொழில் கல்வி |
1. |
Medical |
MBBS / BDS / B.V.Sc etc., |
---|---|---|---|---|
2. |
Para Medical |
BPT / BPharm / BOT / etc |
||
3. |
Agriculture and cooperation |
B.Sc(Agri) / B.E (Agri) |
||
4. |
Engineering |
B.E/B.Tech/B.Arch/M.E/M.Tech/etc |
||
5. |
Computer Science |
MCA/B.Sc (Computer Science)/ COnducted by University / Engineering COlleges / COlleges Reputed |
||
6. |
Management and Banking |
BBA / M.B.A/B.B.M/M.B.M |
||
7. |
Diploma Studies |
Diploma in Engineering / Diploma in Computer Science and Engineering etc |
||
4. | தகுதியுள்ள படிப்புகள் |
1. |
பட்டயப் படிப்பு |
ஆண்டுக்கு ரூ 50,000/- (ஐம்பதாயிரம்) அல்லது கல்லூரிக் கட்டணம். இதில் எது குறைவோ, அத்தொகை கடனாக வழங்கப்படும் |
2. |
பட்டப்படிப்பு ( Graduation) |
ஆண்டுக்கு ரூ1,00,000/- (ஒரு லட்சம்) அல்லது கல்லூரிக்கட்டணம். இதில் எது குறைவோ, அத்தொகை கடனாக வழங்கப்படும் |
||
3. |
முதுநிலைப் பட்டப்படிப்பு |
ஆண்டுக்கு ரூ1,00,000/-( ஒரு லட்சம்) அல்லது கல்லூரிக் கட்டணம், இதில் எது குறைவோ அத்தொகை கடனாக வழங்கப்படும் |
||
4. |
முதுநிலைப் பட்டப்படிப்பு |
கடன் , முழு நேரக் கல்வி பயில்கின்றவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் |
5. | இணை உறுப்பினர் |
மனுதாரரும் பிணையதாரரும் வங்கியில் ரூ100/- செலுத்தி இணை உறுப்பினராக சேர வேண்டும். |
---|---|---|
6. | பணியில் இருக்க வேண்டிய காலம் |
1) அரசு மற்றும் அரசு சார்ந்த பொது நிறுவனம் வங்கிகள், புகழ்பெற்ற தனியார் நிறுவனம் ஆகியவற்றில் பணியாற்றுபவர்களின் மகன் / மகளுக்கு கடன் வழங்கலாம். |
7. | கடன் தொகை |
1) கடன் அளவு ரூ50,000/- (ஐம்பதாயிரம்) வரை விளிம்புத் தொகை தேவை இல்லை. |
8. | தவணைக்காலம் |
1) 60 மாத சமதவணைகளில் திரும்ப செலுத்தப்பட வேண்டும். |
9. | வட்டி |
1) நாள் நிலுவையின் அடிப்படையில் ( Outstanding amount due on daily product basis) 12 விழுக்காடு. |
10. | கடனுக்கான ஆதாரம் |
1) கடன் மனுதாரர் மற்றும் பிணையதாரர் இருவரும்,அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் அல்லது பெயர் பெற்ற பெரிய நிறுவனங்களில் நிரந்தர பணியாளர்களாக இருக்க வேண்டும். அதற்கான ஊதியச் சான்று நிறுவனங்களில் பெற வேண்டும். |
11. | கடன் பட்டுவாடா முறை |
கடன் பெறுபவரின் வேண்டுகோளுக்கிணங்க, தேவைப்படும் போது கேட்கும் தொகை முதல் வருடத்திற்கான கல்லூரி / பல்கலைக்கழக கட்டணத்தை கடன் தாரர் நேரில் செலுத்தி, கட்டணம் செலுத்தியதற்கான ஆதாரத்துடன் வங்கியில் சமர்ப்பித்து பின் பெற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாம் வருடத்திலிருந்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்கு வங்கியிலிருந்து நேரடியாக செலுத்தப்படும். |
12. | இதர கட்டணம் |
வங்கி நிர்ணயிக்கும் சட்ட ஆலோசகர் கட்டணம் GST குறைந்தது ரூ500/- உயர்ந்தபட்சம் ரூ.1,500/- ஆகியவற்றை கடன் பெறுபவர் செலுத்த வேண்டும். |
13. | கடனை திரும்ப பெறுதல் |
கடன் தொகை வாங்கப்பட்ட நோக்கத்திற்கே பயன்படுத்த வேண்டும். படிப்பு இடையில் நிறுத்தப்பட்டால், அல்லது கடன் வேறு நோக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டால், கடன் முழுத்தொகையையும் உடனே திரும்ப செலுத்துமாறு கேட்க வங்கிக்கு உரிமை உண்டு. |
14. | கொடுக்க வேண்டிய ஆவணங்கள் |
1) மாணவரின் அடையாள அட்டை ( கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டது. |