logo


1 / 3
2 / 3
3 / 3
4 / 6
5 / 6
6 / 6





    TAMIL NADU MINORITIES ECONOMIC DEVELOPMENT CORPORATION LIMITED (TAMCO)

    (NMDFC) சிறுபான்மையினர் நலத்திட்டக் கடன்

    அரசு நல திட்ட கடன் உதவி பெறுவதற்கான வங்கி விதிமுறைகள்

1. கடன் பெற தகுதியுடையோர் :

# சிறுபான்மையினர்
(இஸ்லாமியர்கள் , கிறிஸ்துவர்கள் , சீக்கியர்கள், புத்த மதத்தினர்)


2. வயது வரம்பு :

# குறைந்தபட்சம் 18


3. குடும்ப ஆண்டு வருமானம் :

# கிராமபுறமாயின் - ரூ 81,000/-
# நகர்புறமயின் - ரூ 1,03,000/- க்குட்பட்டு


4. கடன் உதவி வழங்கப்படும் தொழில்கள் :

# சில்லரை வியாபாரம் மற்றும் வியாபார அபிவிருத்தி
# கைவினைஞர் மற்றும் மரபுவழி சார்ந்த தொழில்கள் மற்றும் அபிவிருத்தி
# தொழில்கள் மற்றும் தொழில் சேவை நிலையங்கள்
# இலகுரக போக்குவரத்துக் கடன்
# விவசாயம் தொடர்பான தொழில்கள்


5. கடன் தொகை :

# ரூ 20.00 இலட்சத்துக்குட்பட்டு


6. ஜாமீன் விபரம் :

# தனிநபர் கடன் - வங்கி விதிகளுக்குட்பட்டு - சுய உதவிக்குழுவின் மூலம்
தனி நபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கப்படும்.


7. விளிம்பு தொகை :

# 5 %


8. வட்டி விகிதம் :

# 4 % - 7 %


9. தேவையான ஆவணங்கள் :

# கடன் கோரும் "அ" படிவம்
# சாதி சான்றிதழ் / பள்ளி மாற்று சான்றிதழ்
# வயது சான்றிதழ்
# வருமான சான்றிதழ்
# இருப்பிட சான்றிதழ் / குடும்ப அட்டை நகல்
# திட்ட அறிக்கை
# கடன் பெறும் தொழில் குறித்த விபரம்
# ஓட்டுநர் உரிமம் ( போக்குவரத்து வாகனக் கடனாக இருந்தால்)
# வங்கி கோரும் இதர ஆவணங்கள்