1. | கடன் பெறுவதற்கு தகுதிகள் |
1 பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின வகுப்பினர் |
---|---|---|
2. | கடன் பெற தகுதியான தொழில்கள் |
1) விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் (ஆழ்துளை கிணறு அமைத்தல்ம் இயந்திர கலப்பை வாங்குதல் மீன்பிடித்தல் மற்றூம் கறவை மாடுகள் வாங்குதல் போன்றவை) |
3. | அங்கீகரிக்கப்பட்ட தொழில் மற்றும் தொழில் நுட்ப கல்வி |
1) பட்டய படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு |
4. | கடன் திட்டங்கள் |
கீழ்க்கண்ட பல்வேறு நோக்கங்களுக்கு கடன் கள் வழங்கப்ப்டுகின்றன. |
---|---|---|
5. | வட்டி விகிதம் |
வட்டி விகிதம் 6% ( ஆறு விழுக்காடு) |
6. | கடனின் காலம் |
- 3 முதல் 5 ஆண்டுகள் |
7. | திரும்ப செலுத்துதல் |
: மூன்று மாதத்திற்கு ஒரு முறை செலுத்த வேண்டும் |
8. | II கறவை மாடுகள் / மூன்று மாதங்களுக்கு ஒரு முறை |
1) மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியம் தேர்வு செய்யும் சங்க உறுப்பினர்கள் |
---|---|---|
9. | கடன் தொகை |
- உச்ச அளவு ரூ 30,000/- |
10. | பரிந்துரை |
பால் உற்பத்தியாள்ர் இணையம் (ஆவின்) சென்னை பரிந்துரையின் அடிப்படையில் வங்கியால் அனுமதிக்கப்படும். |
11. | கடன் அளவு |
உச்ச கடன் அளவு ரூ 60,000/- (அறுபதாயிரம்) |
12. | கடன் வழங்கும் பங்கு |
1) தேசிய கழகத்தின் பங்கு - 85% |
13. | வட்டி |
வட்டி விகிதம் 6% |
14. | கடன் காலம் |
உச்ச அளவு 3 ஆண்டுகள் |
15. | திரும்ப செலுத்தும் தவணை |
- மூன்று மாதங்களுக்கு ஒருமுறை |
16. | III மகளிர் புதிய பொற்காலத்திட்டம் |
1) தொழில் தொடங்குவதற்கு பெண்களூக்கு கடன் வழங்கப்படும் |
---|---|---|
17. | கடன் வழங்கும் நிறுவன பங்கு |
தேசிய கழகத்தின் பங்கு - 95% |
18. | வட்டி |
வட்டி விகிதம் 5% |
19. | கடன் காலம் |
3 முதல் 5 ஆண்டுகள் |
20. | திரும்ப செலுத்துதல் |
மூன்று மாதங்களூக்கு ஒருமுறை கடனை திரும்ப செலுத்த வேண்டும். |
21. | வட்டி |
- வட்டி விகிதம் 5% விழுக்காடு . |
22. | IV தொழில் மற்றும் தொழில் நுட்பக் கல்வி |
இக்கடன் இளம் பட்டதாரிகளூக்கு வேலைவாய்ப்புக்காக வழங்கப்படுகிறது . |
---|---|---|
23. | தகுதி உள்ளவர்கள் |
மருத்துவம் பொறியியல் சட்டம் பட்டய கணக்கு தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வியியல் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது. |
24. | திட்ட மதிப்பீடு |
திட்ட மதிப்பீட்டில் 95% விழுக்காடு கடனாக அனுமதிக்கப்படுகிறது. |
25. | கடன் அளவு |
உச்ச கடன் அளவு ரூ10,00,000/- ( பத்து லட்சம்) |
26. | கடன் பங்கு |
1) தேசிய கழகத்தின் பங்கு 15% |
27. | வட்டி விகிதம் |
ரூ5,00,000/- ( ரூபாய் ஐந்து லட்சம்) வரை 6% |
28. | கடன் காலம் |
10 ( பத்து ஆண்டுகள்) |
29. | தவணை செலுத்துதல் |
கடன் தவணை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை |
30. | V மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் சுய தொழில் |
1) மரபுசார் கலைஞர்கள் கைவினைஞர்கள் கணிணி மூலம் உற்பத்தி செய்யும் பொருட்களை வடிவமைக்க திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க மற்றூம் சுயதொழில் தொடங்க இக்கடன் வழங்கப்படுகிறது. |
---|---|---|
31. | கடன் அளவு |
உச்ச கடன் அளவு ரூ10,00,000/- (பத்து லட்சம்) |
32. | கடன் பங்கு |
1.தேசிய கழகத்தின் பங்கு 85% |
33. | வட்டி விகிதம் |
ரூ 5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம்) வரை 6% |
34. | கடன் காலம் |
10 ஆண்டுகள் |
35. | தவணை செலுத்துதல் |
கடன் தவணை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை |
36. | கல்விக் கடன் திட்டம் |
1) கீழ்க்கண்ட நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளுக்கு இக்கடன் வழங்கலாம். |
---|---|---|
37. | கடன் அளவு |
உள் நாடு ரூ10,00,000/- ( ரூபாய் பத்து லட்சம்) |
38. | கடன் பங்கு |
1. தேசிய கழகத்தின் பங்கு 90% |
39. | கடனில் சேர்க்கப்படும் இனங்கள் |
1. சேர்க்கை கட்டணம் |
40. | திரும்ப செலுத்தும் காலம் |
படிக்கின்ற காலம் மற்றும் அதைத்தொடர்ந்து ஆறு மாதங்களுக்குப் பின்னர் தவணை செலுத்த வேண்டும் |
41. | திரும்ப செலுத்த கால வரம்பு |
கடனை திரும்ப செலுத்த கால வரம்பு 10 ஆண்டுகளாகும் |
42. | VII ஆண் சுய உதவிக்குழுக்களுக்குக் கடன் |
1) ஆண் சுய உதவிக்குழுவுக்கு அல்லது உறுப்பினருக்கு தனியாக சிறுவணிகம் செய்வதற்கு ரூ50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) வரை உச்ச அளவாக கடன் வழங்கலாம். |
---|---|---|
43. | கடன் பங்கு |
1) தேசிய கழகத்தின் பங்கு 85% |
44. | வட்டி |
வட்டி விகிதம் 5% |
45. | திரும்ப செலுத்தும் காலம் |
மாதாந்திர அல்லது காலாண்டு தவணை |
46. | VIII பெண்கள் சுய உதவிக்குழுக்குக் கடன் ( மகிளா சம்ரிதி யோஜனா) |
இத்திட்டத்தின் படி பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு அல்லது குழு உறுப்பினருக்கு தனியாக சிறுவணிகம் செய்வதற்கு கடன் வழங்கப்படுகிறது. |
---|---|---|
47. | கடன் பங்கு |
1) தேசிய கழகத்தின் பங்கு 95% |
48. | வட்டி விகிதம் |
வட்டி விகிதம் 4% |
49. | திரும்ப செலுத்தும் காலம் |
3 ஆண்டுகள் |
50. | தவணை செலுத்துதல் |
மாதாந்திர மற்றும் காலாண்டு தவணைகள் |
51. | IX சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயிரிடுவோர் |
பயிர்கள் |
---|---|---|
51. | கடன் வழங்கும் பங்கு |
1. தேசிய கழகத்தின் பங்கு 95% |
52. | வட்டி |
வட்டி விகிதம் 4% |
53. | திரும்ப செலுத்தும் காலம் |
4 ஆண்டுகள் |
54. | திரும்ப செலுத்தும் தவணை |
மூன்று மாதங்களூக்கு ஒரு முறை செலுத்த வேண்டும். |
55. | X டாப்செட்கோ கடன் திட்டம் |
1) நோக்கம் : கார் வேன், மினிவேன், டிராக்டர்/டிரெய்லர்( விவசாயத் தொழிலுக்கு) போன்ற வாகனங்களுக்கு கடன் வழங்கலாம். டாப்செட்கோ நிறூவனம் இக்கடனை வழங்குகிறது. |
---|---|---|
56. | உச்ச அளவு கடன் |
கடன் அளவு ரூ3.13 லட்சம் ( மூன்றூ லட்சத்து பதிமூன்றாயிரம்) |
57. | வட்டி |
வட்டி விகிதம் 10% |
57. | கடனின் காலம் |
கடனின் காலம் 5 ஆண்டுகள் |
58. | திரும்ப செலுத்தும் தவணை |
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டும். |
59. | XI சிறு மற்றும் குறு விவசாயிகளூக்கு கடன் |
1) நோக்கம் : நீர்பாசன வசதி செய்வதற்காக மானியத்துடன் இக்கடன் வழங்கப்படுகிறது. |
---|---|---|
60. | தகுதியுடையவர்கள் |
கீழ்க்கண்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் |
61. | மானியம் |
வங்கி கடனுக்கு இணையாக 50 விழுக்காடு மானியம் வழங்கப்படுகிறது, அரசின் மானியம் அதிக அளவாக நபர் ஒன்றுக்கு ரூ50,000/- ( ரூபாய் ஐம்பதாயிரம்) வழங்கப்படும். |
62. | விண்ணப்பிக்கும் முறை |
1) கடன் விண்ணப்பங்களை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் வேளாண்மைக்கூட்டுறவுச் சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம்.. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். |
62. | தேவைப்படும் ஆவணங்கள் |
1) வகுப்பு வருமானம் மற்றும் இருப்பிடச்சான்றிதழ் |
63. | கடன் அனுமதிக்கும் முறை |
1) கடன் மனு வங்கியால் பரிசீலனை செய்யப்பட்டு திட்ட செயல்பாடு தன்மை கடனை திரும்ப செலுத்தும் சக்தி ஆகியவற்றின் அடிப்படையில் படிவம் "அ" வில் பரிந்துரை செய்து மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலான கூர்ந்தாய்வுக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும். |