1. | கடன் திட்டத்தின் பெயர் |
மாற்றுத் திறனாளிகள் கடன் |
---|---|---|
2. | நோக்கங்கள் |
மாற்றுத் திறனாளிகள் கடன் |
3. | கடன் பெறுவதற்கு தகுதிகள் |
1) மாற்றுத் திறனாளியின் இயலாமை குறைந்தது 40% க்கு மேல் இருக்க வேண்டும். |
4. | இணை உறுப்பினர் |
கடன் பெற விரும்பும் ஒவ் வொருவரும் ரூ100/- செலுத்தி வங்கியில் இணை உறுப்பினராக வேண்டும். |
5. | கடன் நோக்கம் மற்றும் அளவு |
1) சிறு தொழில் துவங்குதல் ரூ25/- லட்சம் வரை |
6. | மனைவிக்கு சுய தொழில் தொடங்குவதற்கு |
1) சிறு தொழில் துவங்குவதல் ரூ25/- லட்சம் வரை |
7. | தொழில் நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி |
1) இந்தியாவில் படிப்புக்கு ரூ7.50 லட்சம் |
8. | தவணைக்காலம் |
கடனை திரும்ப செலுத்தும் காலம் 5 ஆண்டுகள் வரை முதல் தவணைக்கான இடைவெளிக்காலம் 3 மாதங்கள் |
9. | கடனுக்கான வட்டி |
1) கடன் அளவு ரூ 50,000 வரை |
10. | குறிப்பு |
1) பெண் பயனாளிகளுக்கு வட்டி 1% குறைவு ( ஆண்களுக்கு 5% பெண்களூக்கு 4%) |
11. | பிணையம் |
1. கடன் அளவு ரூ25,000/- வரை |
12. | இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் |
1) இயலாமைச் சான்று |