logo


1 / 3
2 / 3
3 / 3




    கோழிப்பண்ணை அமைத்தல்



1.

கடன் திட்டத்தின் பெயர்

வங்கி துணை விதி -25

2.

நோக்கங்கள்

கோழிப்பண்ணை அமைக்க கடன் வழங்குதல்

3.

கோழிகள் எண்ணிக்கை

1) கறிக்கோழிகள் - 1000 அல்லது
2) முட்டை கோழிகள் - 1000

4.

கடன் அளவு

1) கடன் அளவு கோழிகள் ரூ88,000/- ( என்பத்தெட்டாயிரம்)
முட்டைக் கோழிகள் ரூ415000/- ( நான் கு லட்சத்து பதினைந்தாயிரம்)
2) கோழிக்கான கொட்டகை அமைக்க வேண்டும்.

5.

தகுதி

1) கொட்டகை அமைக்க இடவசதியுள்ளவர்கள்
2) சொந்த வீடு இருக்க வேண்டும்.

6.

கடன் காலம்

கடன் காலம் 6 ஆண்டுகள்

7.

முதல் தவணை

முதல் தவணை 6 மாதங்களுக்குப் பின்னர் செலுத்த வேண்டும்.

8.

காப்பீடு

1) காப்பீடு செய்யப்பட வேண்டும்.
2) கடன் முழுமையாக செலுத்தப்படும் வரை ஒவ் வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

9.

வட்டி

வட்டி 12%
தவணை தவறிய வட்டி 2%

10.

கோழித் தீவனம்

கோழித் தீவனத்திற்கான செலவை, கடன் மனுதாரர் ஏற்க வேண்டும்.

11.

பிணையம்

கோழியின மதிப்புக்கு ஒரு மடங்கு சொத்து அடமானம் கொடுக்க வேண்டும்.

12.

உள்ளூரில் மருத்துவ வசதி இருக்க வேண்டும்.