வங்கியின் தலைமை அலுவலகம் வங்கிப்பிரிவு மற்றும் கிளைகளில் உள்ள வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு பெட்டக அறைகளுக்கான வைப்புத் தொகை ( KEY CUM RENT DEPOSIT) மற்றும் வருடாந்திர வாடகை மாற்றம் செய்து கீழ்கண்டவாறு நிர்ணயம் செய்யப்படுகிறது. இம்மாற்றம் 01.02.2012 முதல் நடைமுறையில் இருக்கும்.
S.No | locker Type | Rent | GST 18% | Total | Security Deposit |
---|---|---|---|---|---|
1 | A | 750.00 | 135.00 | 885.00 | 10000.00 |
2 | C | 1250.00 | 225.00 | 1475.00 | 20000.00 |
3 | D | 1750.00 | 315.00 | 2065.00 | 25000.00 |
4 | Fl | 2500.00 | 450.00 | 2950.00 | 30000.00 |
5 | G | 3500.00 | 630.00 | 4130.00 | 40000.00 |
6 | L | 5000.00 | 900.00 | 5900.00 | 50000.00 |
வங்கியின் பாதுகாப்பு பெட்டக சேவை - புதிய அம்சங்கள்
வங்கியின் பாதுகாப்பு பெட்டக சேவை - புதிய ஒப்பந்தம்