கடன்களின் வகைகள் | தேவைப்படும் ஆவணங்கள் / தகுதிகள் |
தனிநபர் மற்றும் கடன் உச்ச அளவு |
திருப்பி செலுத்தும் காலம் |
மான்ய விபரம் | வட்டி விகிதம் வங்கி அளவில் / சங்க அளவில் % | |
---|---|---|---|---|---|---|
கறவை மாடு இரண்டு மாடுகள், மாடு ஒன்றுக்கு ரூ45000/- வீதம் |
சொந்தமான வீடு மற்றும் 1/2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். வாங்கும் கடனைப் போல் இரண்டு மடங்கு சொத்து உடையவராக இருக்க வேண்டும். மற்றும் நிலம் உடைய நபர் ஜாமின் நிற்க வேண்டும் கறவை மாட்டின் பாலினை கொள்முதல் செய்ய பால் சங்க தீர்மானம் வேண்டும்.. |
நபர் ஜாமின் பேரில் ரூ 100000/- | 36 மாத சம தவணைகள் | SC/ST உறுப்பினர்களுக்கு 33.33% உண்டு. மற்றவர்களுக்கு 25% மான்யம் ( பின் பயன் மான்யம்) தற்போது இல்லை |
||
சிறிய பால்பண்ணை | 2 ஏக்கர் நிலம், நில அடமானம் | திட்ட அறிக்கை மற்றும் விலைப்பட்டியல் | 36 மாத சம தவணைகள் | SC /ST உறுப்பினர்களுக்கு 33.33% மற்றவர்களுக்கு 25% ( பின் பயன் மான்யம்) | ||
தானிய ஈட்டுக்கடன் | தானிய மூட்டைகள் | முன் கடன் பைசல் செய்ய ரூ 300000 ரொக்கமாக ரூ300000 | 1 வருடம் | இல்லை | ||
விவசாய கூட்டு பொறுப்புக்குழு ( JLG) | சிறு மற்றும் குறு விவசாயி 10 நபர்கள் உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு குழு அமைக்க வேண்டும். மேலும் குத்தகை சாகுபடி செய்பவர்கள், கோவில் நிலம் பயிர் செய்பவர்கள் கூட்டுப் பொறுப்பு குழு அமைத்து கடன் கோரலாம். | குழு உறுப்பினர் பயிர் செய்துள்ள நிலத்தின் அளவுக்கு தகுந்தார்போல் மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்கள் வாங்க மத்திய கால கடன் கள் அலகு விலைக்குட்பட்டு | கடன் கோரும் காரியத்திற்கு தக்கவாறு | சுய உதவிக்குழு கடன் | குழு தீர்மானம், குழுவின் வரவு-செலவு மற்றும் மத்திய காலக்கடனுக்குரிய ஆவணம், பகரான் செயலுரிமை ஆவணம், | சேமிப்பின் அடிப்படையில் நான்கு மடங்கு அதிகப்பட்சம் ரூ500000/- | 36 மாதங்கள் |