1. | கடன் திட்டத்தின் பெயர் |
வீடு அடமானக் கடன் |
---|---|---|
2. | கடன் தொகை ( அதிகபட்சம்) |
கடன் நோக்கத்தின் தன்மைக்கு ஏற்ப கடன் அளவு நிர்ணயிக்கப்படும். உச்ச அளவு ரூ20/- லட்சம் வரை |
3. | கடன் நோக்கம் |
1).திருமணச் செலவு |
4. | தவணை காலம் |
10 ஆண்டுகள் |
5. | விண்ணப்பதாரரின் தகுதி |
1)இணை உறுப்பினராதல் வேண்டும் |
6. | இணை உறுப்பினர் |
1)ரூ100/- செலுத்தி இணை உறுப்பினராக வேண்டும். |
7. | சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் |
1) கடன் விண்ணப்பம் வங்கியின் கிளை அல்லது தலைமையகத்தில் உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். |
8. | வட்டி விழுக்காடு |
12 % |
9. | பிணையம் |
1) வீடு அல்லது கட்டிடம், வங்கிக்கு கடன் தாரரால் சார்பதிவாளர் அலுவலகத்தில் அடமானம் செய்து கொடுக்க வேண்டும். பின்னர், வங்கியின் பெயர் வருமாறு வில்லங்கச் சான்று பெற வேண்டும். |
10. | சட்ட ஆலோசகர் மற்றும் பரிசீலனை கட்டணம் |
1) கடன் மனு சமர்ப்பிக்கும்போது, கடன் தொகையில் 1% ( ஒரு விழுக்காடு) பரிசீலனை கட்டணமாக மனுதாரரிடம் பெற்று கடன் மனுவை தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். |
11. | காப்பீடு ( Insurance) |
1) அடமான சொத்து, நெருப்பு, வெள்ளம், புயல் மற்றும் கலவரம் ஆகியவற்றை உள்ளடக்கி, கடன் மனுதாரர் மற்றும் வங்கியின் பெயரில் இணைந்து காப்பீடு செய்ய வேண்டும். |
12. | வேறு வங்கியில் கடன் நிலுவைச் சான்று ( NOC) |
அருகில் உள்ள வங்கி கிளைகளுக்கு கடிதம் எழுதி, கடன் நிலுவை இல்லை என்பதற்கான சான்று பெற வேண்டும். |
13. | ஆவணங்களை திரும்ப கொடுத்தல் |
1) கடன் தொகை முழுவதையும் மனுதாரர் செலுத்திய பின்னர், மூல அல்லது அசல் ஆவணங்களை அவருக்கு கொடுக்க வேண்டும். |
15. | இணைக்க வேண்டிய ஆவணங்கள் |
1) சொத்துக்களுக்கான மூலப்பத்திரம். |
16. | கடனை முடிவுகட்டுதல் ( Foreclosure) |
1) அடமானம் கொடுக்கப்பட்ட சொத்தின் மதிப்பு குறைந்து, அந்த குறைவை ஈடுசெய்ய, கூடுதல் அடமானம் கொடுக்காமல் இருந்தால் , அல்லது மதிப்பு குறைந்த அளவுக்கான் தொகையை செலுத்தாமல் இருந்தால் , கடனை தவணைக்கு முன் முடிவு கட்டலாம். |
17. | கடனை திரும்ப செலுத்துதல் |
1) மாதாந்திர தவணை தொகையை ( Equal Monthly Installment (EMI)) ஒவ்வொரு மாதமும் 10ம் நாளுக்கு முன் வட்டியுடன் செலுத்த வேண்டும். |
18. | பொதுவானவை |
1) கடன் மனுவில் அனைத்து தகவல்களும் இணைப்புகளும் உள்ளனவா, என்பதை மேலாளர் உறுதி செய்ய வேண்டும். சட்ட ஆலோசகரின் கருத்துக்குப் பின்னர், கடன் மனு அனுமதிக்கும் பரிசீலிக்கப்படவேண்டும். |
19. | கடன் அனுமதிக்குப் பின்னர் |
காப்பீடு, ஒவ்வொரு ஆண்டும் கடன் வாங்கியவரால் புதுப்பிக்கப்படுவதை, வங்கி உறுதி செய்ய வேண்டும். |