1. | கடன் திட்டத்தின் பெயர் |
சிறு வணிகர் கூட்டுப்பொறுப்புக்குழு |
---|---|---|
2. | நோக்கங்கள் |
1) எளிதில் கடன் பெற இயலாத சிறுவணிகர்களை ஒருங்கிணைத்து, கூட்டுப்பொறூப்புக்குழுக்கள் அமைத்து சிறுவணிகக் கடன் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்குதல் |
3. | கூட்டுப்பொறுப்புக்குழு உறுப்பினர்கள் |
1) இது ஒருமுறைசாரா அமைப்பு இக்குழுவில் 4 முதல் 10 வரை சிறுவணிகர்கள் இருக்கலாம். |
4. | குழுவில் உறுப்பினராவதற்கு தகுதிகள் |
1) அந்தந்த பகுதியில் தினமும் வணிகம் செய்பவர்களை கொண்டு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். |
5. | கூட்டுப்பொறுப்புக்குழுவுக்கு கடன் வழங்குதல் |
கூட்டுப்பொறுப்புக்குழுவுக்கு சிறுவணிகக் கடன் தனியாகவோ அல்லது கூட்டாகவோ வழங்கலாம். |
6. | வட்டி |
வட்டி 12% விழுக்காடு |
7. | கடன் காலம் |
இக்கடன் 147 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். |
8. | கடன் அளவு |
தனிநபர் ஒருவருக்கு ரூ10,000/- (பத்தாயிரம்) வரை கடன் வழங்கலாம். |
9. | கடனை திரும்ப செலுத்துதல் |
கடனை தினமும் அல்லது வாரம் ஒருமுறை திரும்ப செலுத்தலாம். |
10. | விளிம்புத் தொகை |
விளிம்புத் தொகை கடன் அளவில் 5 விழுக்காடாக இருக்கும் |
11. | கடனுக்கு ஆதாரம் |
1) கடனுக்கு சொத்து ஆதாரம் எதுவும் தேவை இல்லை. |
12. | ஆவணங்கள் |
1) இருப்பிட ஆதாரம் / குடும்ப அட்டை |
13. | குறித்த காலத்தில் கடன் வசூல் |
வழங்கிய கடன் களை குறித்த காலத்தில் வசூல் செய்யப்படுவதை கிளைமேலாளர் உறுதி செய்ய வேண்டும். |