logo


1 / 3
2 / 3
3 / 3




    சிறு வணிகக் கடன்



1.

கடன் திட்டத்தின் பெயர்

சிறு வணிகக் கடன்

2.

நோக்கங்கள்

1) சிறுதொழில் முனைவோரால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை
2) கைவினைப்பொருட்கள் விற்பனை
3) வீட்டில் செய்யப்படும் பொருட்கள் விற்பனை
4) சிறு வணிகம்
5) சிறு தொழில் தொடங்குதல்

3.

தகுதியானவர்கள்

1) 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண் மற்றும் பெண்
2) சிறு தொழில் முனைவோர்

4.

இணை உறுப்பினர்

கடன் கோரும் உறுப்பினர் ரூ100/- செலுத்தி இணை உறுப்பினராக வேண்டும்.

5.

கடன் அளவு

ரூ2,000/- முதல் ரூ 10,000/- வரை

6.

வட்டி

1) கடனுக்கான வட்டி 12%
2) தவணை தவறிய வட்டி 3%

7.

தவணைக்காலம்

1) கடன் வழங்கிய நாளிலிருந்து 147 நாட்களுக்குள் கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்த வேண்டும்.
2) கடன் தொகை வாரம் ஒரு முறை வசூல் செய்யப்பட வேண்டும்.

8.

தேவைப்படும் ஆவணங்கள்

1) வாடிக்கையாளரின் வசிப்பிட சான்றிதழ் / முகவரி சான்றிதழ்
2) புகைப்படம்
3) தனிநபர் அடையாளச் சான்று
4) தொழில் சான்று ( தேவைப்படும் தொழில்களுக்கு ஏற்ப)
5) சேமிப்புக் கணக்கு வங்கியில் துவங்கப்பட்டதற்கு ஆதாரம்.

9.

பிணையம்

தனிநபர் பிணையம்