1. | கடன் திட்டத்தின் பெயர் |
சிறு தொழில் கடன் |
---|---|---|
2. | கடன் தொகை (அதிக பட்சம்) |
1) தளவாடம் மற்றும் நடைமுறை மூலதன கடனாக ரூ 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) |
3. | கடன் நோக்கம் |
தேசிய வங்கி ( NABARD) ஒப்புதல் பெற்ற இத்துடன் இணைக்கப்பட்ட பட்டியலில் குறிப்பிட்ட தொழில்களுக்கு கடன் வழங்கலாம் |
4. | தவணை காலம் |
உயர்ந்த அளவாக ரூபாய் பத்து லட்சம் வரை உள்ள கடன் களுக்கு தொழிலின் தன்மைக்கு ஏற்ப முதல் தவணைக்கு இடைவெளிக்காலம் ( Moratorium Period) அனுமதிக்கப்படும். |
5. | விண்ணப்பதாரரின் தகுதி |
1) கிராம கைவினைஞர்கள் மற்றும் குடிசைத்தொழில் முனைவோர். |
6. | இணை உறுப்பினர் |
1) கடன் பெறுபவர் மற்றும் பிணையதாரர் ரூ100/-(ரூபாய் நூறு மட்டும்) செலுத்தி இணை உறுப்பினராக வேண்டும். |
7. | விளிம்புத் தொகை ( Margin Money) |
1) ரூ 1,00,000/- (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) வரை உள்ள கடன் களுக்கு 5% |
8. | சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் |
1) அடமானம் கொடுப்பது நிலமாக (land) இருந்தால் மூலப்பத்திரம் (Original Document) |
9. | வட்டி விழுக்காடு |
மறுநிதி கடன் களுக்கு |
10. | சொந்த நிதியில் வழங்கும் கடன் |
வட்டி 12% |
11. | பிணையம் |
1) கடன் தொகையில் வாங்கப்படும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் |
12. | சட்ட ஆலோசகர் கட்டணம் |
கடன் தொகையில் 1% குறைந்தது ரூ.500/- உச்ச அளவாக ரூ 2,500/- வரை பெறலாம் + GST |
13. | காப்பீடு ( Insurance) |
தொழிற்கூடம் - கடன் அளவுக்கு வங்கி பெயரிலும் கடன் பெற்றவர் பெயரிலும் இணைந்து (joint) காப்பீடு (Insurance) செய்யப்பட வேண்டும். |
14. | கடன் பட்டுவாடா செய்யும் முறை ( Mode of Disbursement) |
1) மூலதனக்கடன் - இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கிய நிறுவனத்திற்கு விரைப்பட்டியலின்படி, நேரடியாக காசோலை அல்லது வரைவோலை வழங்கப்படும் ( Crossed Cheque or Draft) |